TNPSC Thervupettagam

ஞானவாபி மசூதி ஆய்வறிக்கை

January 31 , 2024 303 days 262 0
  • வாரணாசியில் அமைந்துள்ள ஞானவாபி மசூதி கட்டப்படுவதற்கு முன்பு அங்கு ஒரு பெரிய இந்து கோவில் இருந்ததாக இந்தியத் தொல்லியல் துறையின் (ASI) அறிக்கை கூறியுள்ளது.
  • "தற்போதையக் கட்டமைப்பில் ஏற்கனவே உள்ள கட்டமைப்பின் தூண்கள் மற்றும் சதுரத் தூண்களின் மறுபயன்பாடு இருப்பதாக அந்த அறிக்கை கூறியுள்ளது.
  • உத்தரப் பிரதேசத்தில் ஞானவாபி மசூதி ஆனது, 600 ஆண்டுகளுக்கு முன்பு ஜான்பூரின் ஜமீன்தாரால் (நில உரிமையாளர்) கட்டமைக்கப்பட்டது.
  • இது முகலாயப் பேரரசர் அக்பரின் ஆட்சியின் போது புணரமைக்கப் பட்டது.
  • பின்னர் ஞானவாபி மசூதியின் விரிவாக்கம் மற்றும் புணரமைப்புப் பணிகள் ஆனது முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பால் மேற்கொள்ளப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்