TNPSC Thervupettagam

ஞானோதயா விரைவு இரயில்

November 26 , 2023 238 days 230 0
  • ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் ரியாசி, அந்த மாவட்டத்தில் உள்ள கத்ரா இரயில் நிலையத்தில் இருந்து ‘ஞானோதயா விரைவு இரயில் – வாகனங்களில் கல்லூரி’ என்ற இரயிலை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
  • ஒன்றியப் பிரதேசத்தில் உள்ள பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த 700 மாணவிகளை ஏற்றிச் செல்லும் ஞானோதயா விரைவு இரயில், கல்வி நோக்கங்களுக்காக என்று பல மாநிலங்களுக்குப் பயணிக்கும்.
  • இது மாணவர்களின் வகுப்பறைகளுக்கு வெளியே உள்ள உலகத்தைப் பற்றிய அறிவை அவர்களுக்கு வழங்குவதன் மூலம் அவர்களுக்கு பரந்துபட்ட அதிகாரத்தினை அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்