TNPSC Thervupettagam

'ஞான் பாரதம் திட்டம்' 2025

February 9 , 2025 18 days 107 0
  • 2025 ஆம் ஆண்டு மத்திய நிதிநிலை அறிக்கையில் தேசியக் கையெழுத்துப் பிரதி திட்டத்தின் (NMM) கீழ் 'ஞான் பாரதம் திட்டம்' சேர்க்கப்பட்டுள்ளது.
  • இது இந்தியாவின் கையெழுத்துப் பிரதிகளின் மரபு குறித்த கணக்கெடுப்பு/ஆய்வு, ஆவணப்படுத்தல் மற்றும் பாதுகாப்பிற்கான ஒரு சிறப்புத் திட்டமாகும்.
  • 'ஞான் பாரதம் திட்டம்' ஆனது கல்வி நிறுவனங்கள், அருங்காட்சியகங்கள், நூலகங்கள் மற்றும் தனியார் சேகரிப்பாளர்களிடம் உள்ள இந்தியாவின் கையெழுத்துப் பிரதி மரபுகளின் "கணக்கெடுப்பு, ஆவணப்படுத்தல் மற்றும் பாதுகாப்பை" மேற்கொள்ளச் செய்வதற்கான ஒரு திட்டமாகும்.
  • தற்போது, ​​NMM ஆனது இந்திரா காந்தி தேசியக் கலை மையத்தின் ஒரு பகுதியாக உள்ளது.
  • NMM ஆனது 2003 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்