TNPSC Thervupettagam

டச்சு பாட்மிண்டன் ஓபன் 2018

October 17 , 2018 2103 days 586 0
  • அல்மெரில் நடைபெற்ற டச்சு ஓபனில் மலேசியாவின் ஜின்வெய் சியாம்-ஐ தோற்கடித்து சவுரப் வர்மா பட்டத்தை வென்றார்.
  • பெண்கள் ஒற்றையர் பிரிவில் டென்மார்க்கின் மியா ப்ளைச்பெல்ட் வென்றார். இவர் சீனாவின் கி ஜீபெய் என்பவரைத் தோற்கடித்து டச்சு ஓபன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்