March 21 , 2020
1714 days
571
- டனுபே-ஓடர்-எல்பி கால்வாயானது டனுபே, ஓடா மற்றும் எல்பி ஆகிய 3 நதிகளை இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இது கருப்புக் கடலிலிருந்து பால்டிக் மற்றும் வடக்குக் கடல் வரையிலான பயணத்திற்கான மாற்றுக் கடல் வழிப் பாதையை அளிக்கின்றது.
- இருப்பினும் இந்தக் கால்வாயின் கட்டுமானத்திற்கு எதிராக பல்வேறு கருத்துக்கள் சுற்றுச்சூழல் அமைப்புகளால் எழுப்பப்பட்டு வருகின்றன.
Post Views:
571