TNPSC Thervupettagam

டபிள்யூ போசான் மூலக்கூறு

May 14 , 2022 834 days 854 0
  • அறிவியலாளர்கள் "டபிள்யூ போசான்" துகள்களின் நிறையை மீண்டும் அளவிட்டனர்.
  • அவர்கள் அது நிர்ணயிக்கப்பட்ட ஒரு மாதிரியைக் காட்டிலும் அதிக எடை கொண்டது என்பதைக் கண்டறிந்தனர்.
  • புதிய அளவீடானது, டபிள்யூ போசானின் நிறையின் மிக துல்லியமான அளவீடு ஆகும்.
  • புதிய அளவீடானது, நிர்ணயிக்கப்பட்ட மாதிரி முழுமையடையவில்லை என்று தெரிவிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்