TNPSC Thervupettagam

டபோரிஜோ பாலம்

April 26 , 2020 1585 days 643 0
  • இது அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள  சுபன்சிரி ஆற்றின் குறுக்கே திறக்கப் பட்டது.
  • இந்தப் பாலத்தை எல்லைப்புறச் சாலைகள் அமைப்பானது வெறும் 27 நாட்களிலேயே கட்டி முடித்துள்ளது.
  • சுபன்சிரி நதி பிரம்மபுத்ரா நதியின் மிகப்பெரிய துணை நதியாகும்.
  • இது திபெத் பிராந்தியம், அஸ்ஸாம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகியப் பகுதிகள் வழியாக பாய்கின்றது.
  • இந்த நதி சீனாவில் உருவாகிறது.
  • இது அசாமில் பிரம்மபுத்ராவுடன் இணைகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்