TNPSC Thervupettagam
June 21 , 2022 892 days 499 0
  • வானியலாளர்கள் டரான்டுலா நெபுலாவினை ஆராய்ந்ததன் மூலம் ஒரு நட்சத்திர உருவாக்கத்தின் இயக்கவியல் பற்றிய ஒரு புதியப் புரிதலைப் பெற்றுள்ளனர்.
  • டரான்டுலா நெபுலா மாபெரும் மாகெல்லானிக் கிளவுட் என்று அழைக்கப்படும் பால்வெளி அண்டத்தில் அமைந்துள்ளது.
  • இது 600 ஒளியாண்டுகள் தொலைவிலான விட்டம் கொண்ட வாயு மற்றும் தூசிகளால் ஆன நட்சத்திரங்கள் ஆகும்.
  • இது பூமியிலிருந்து சுமார் 1,70,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.
  • இதற்கு முறையாக 30 டோராடஸ் என்று பெயரிடப்பட்டது.
  • இது டோராடோ விண்மீன் மண்டலத்தின் திசையில் உள்ள விண்வெளிக் கூறுகளின் பட்டியல் எண்ணைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்