TNPSC Thervupettagam

டரான்டுலா விண்மீன் முகிற்படலம்

September 14 , 2022 677 days 369 0
  • ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியானது விண்வெளியில் உள்ள டரான்டுலா விண்மீன் முகிற்படலத்தின் (நெபுலாவின்) படத்தைப் பகிர்ந்துள்ளது.
  • இதன் நீண்ட மற்றும் இருள் சூழ்ந்த இழைகளால் இது டரான்டுலா எனப் பெயர் பெற்றது.
  • இந்த விண்வெளிப் பகுதியானது ஒரு இழைகள் நிறைந்த சிலந்தியின் கால்களை ஒத்திருக்கின்ற அதன் தூசி நிறைந்த இழைகளால் வகைப்படுத்தப் படுகிறது.
  • இது 161,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்