TNPSC Thervupettagam
December 12 , 2018 2094 days 578 0
  • கிளாஸ்கோவைச் சேர்ந்த கலைஞரும் திரைப்படத் தயாரிப்பாளருமான சார்லோட் ப்ரோட்கர் ஐக்கிய ராச்சியத்தின் லண்டனில் உள்ள டேட் பிரிட்டன் என்ற இடத்தில் 2018 ஆம் ஆண்டிற்கான டர்னர் விருதினை வென்றார்.
  • இவர் தனது BRDGIT என்ற 33 நிமிட படத்திற்காக இந்த விருதினைப் பெற்றார்.
  • விந்தையான அடையாளங்களை ஆராயும் இந்த படமானது ஐ-போனால் படம் பிடிக்கப்பட்டதாகும்.
  • இது பிரிட்டனின் புகழ்பெற்ற கலைக்கான சமகாலத்திய விருதாகும். இந்த விருதானது 1984-ல் கலைப் புரவலர்கள் (Patrons of Art) என்ற குழுவினரால் உருவாக்கப்பட்டது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்