TNPSC Thervupettagam

டவ் ஜோன்ஸ் நிலைத்தன்மைக் குறியீடு 2018

September 18 , 2018 2131 days 846 0
  • டவ் ஜோன்ஸ் நிலைத்தன்மைக் குறியீடு (Dow Jones Sustainability Index - DJSI) 2018-ன் ‘எஃகு தொழிற்சாலையின் தலைவர்’ (Steel Industry Leader) விருதை டாடா எஃகு நிறுவனம் பெற்றுள்ளது.
  • DJSI 2018க்கு மதிப்பீடு செய்யப்படும் 60 துறைகளில் இந்தியாவைச் சேர்ந்த ஒரே நிறுவனமாக டாடா ஸ்டீல் உள்ளது.
  • கடந்த மூன்று ஆண்டுகளில் இரண்டாவது முறையாக உலகளவில் 24 எஃகு நிறுவனங்களுள் டாடா நிறுவனமானது “தொழில்தலைவர்” (Industry Leader) எனப் பெயரிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்