TNPSC Thervupettagam
March 12 , 2021 1264 days 568 0
  • இந்தியா-உஸ்பெகிஸ்தான் கூட்டு இராணுவப் பயிற்சியான “டஸ்ட்லிக் II” என்ற பயிற்சியானது உத்தரகாண்ட்டின் ராணிகேட்டில் உள்ள ஒரு வெளிநாட்டுப் பயிற்சி மையமான சௌபாட்டியா முனையத்தில் தொடங்கியது.
  • இந்த 2 இராணுவங்களின் வருடாந்திர இருதரப்பு கூட்டுப் பயிற்சியின் 2வது பதிப்பு இதுவாகும்.
  • இந்தப் பயிற்சியில் உஸ்பெகிஸ்தான் மற்றும் இந்திய இராணுவம் ஆகியவற்றிலிருந்து தலா 45 வீரர்கள் கலந்து கொள்கின்றர்.
  • இந்தக் கூட்டு இராணுவப் பயிற்சியின் முதலாவது பதிப்பானது 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தாஷ்கண்ட்டில் நடத்தப்பட்டது.
  • டஸ்ட்லிக் II என்ற பயிற்சியின் முக்கிய நோக்கமானது மலை சார்ந்த, ஊரக மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் தீவிரவாதத்திற்கு எதிரான கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்