TNPSC Thervupettagam

டாக்டர் ஐடா S. ஸ்கட்டர் மனிதநேயச் சொற்பொழிவு விருது

December 15 , 2021 952 days 498 0
  • 10வது வருடாந்திர டாக்டர் ஐடா  S. ஸ்கட்டர் மனிதநேயச் சொற்பொழிவு விருதானது (2021) அசிம் பிரேம்ஜி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • இவ்விருது வேலூரின் கிறித்துவ மருத்துவக் கல்லூரி மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த வேலூர் CMC அறக்கட்டளை ஆகியவற்றால் இணைந்து கூட்டாக உருவாக்கப் பட்டது ஆகும்.
  • அசிம் பிரேம்ஜி, விப்ரோ லிமிடெட் என்ற நிறுவனத்தின் நிறுவனத் தலைவரும் அசிம் பிரேம்ஜி என்ற அறக்கட்டளையின் நிறுவனரும் ஆவார்.
  • அசிம்  பிரேம்ஜி சமூகத்திற்கு ஆற்றிய தொன்றிற்கு ஒரு அங்கீகாரமளிக்கும் வகையில் இந்த விருதானது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • 2001 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த அறக்கட்டளையானது,
    • கல்வித்துறையில் மகத்தானப் பங்களிப்பு அளித்து வருகிறது.
    • பெங்களூருவில் அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறது மற்றும்
    • பல இலாப நோக்கமற்ற நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்கி ஆதரவளிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்