TNPSC Thervupettagam

டாக்டர் சங்கர் ஆச்சார்யாவின் புதிய புத்தகம்

November 11 , 2021 982 days 517 0
  • டாக்டர் சங்கர் ஆச்சார்யா “An Economist at Home and Abroad : A Personal Journey” என்ற ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார்.
  • இவர் புகழ்பெற்றப் பொருளாதார வல்லுநரும் இந்திய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகரும் ஆவார்.
  • இந்தப் புத்தகமானது மிகவும் திறமையான & பொருளாதாரக் கொள்கை நிபுணரான டாக்டர் சங்கர் ஆச்சார்யாவின் தொழில்முறை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை முறையைப் பற்றி கூறுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்