TNPSC Thervupettagam
July 2 , 2019 1854 days 719 0
  • வேலைக்குச் செல்லும் பெண்கள் மன்றத்தின் (WWF - Working Women’s Forum) நிறுவனர் மற்றும் சமூக ஆர்வலரான ஜெயா அருணாச்சலம் சென்னையில் காலமானார்
  • இவர் இந்தியாவில் உள்ள பெண்கள் சுய உதவிக் குழுக்களின் முன்னோடியாக விளங்கினார்.
  • WWF ஆனது முறைசாராத் துறைகளில் பணியாற்றும் ஏழைப் பெண்களுக்கு சிறு கடன்கள், தொழிற்சங்க ஆதரவு, சுகாதார நலம் மற்றும் பயிற்சி ஆகியவற்றை அளிப்பதற்காக 1978 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்