தேசிய மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனமானது (இந்தியா) லக்னோவில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர்-சி.டி.ஆர்.ஐயின் ஒரு முதன்மை விஞ்ஞானியான டாக்டர் சதீஷ் மிஸ்ராவை “டாக்டர் துளசி தாஸ் சுக் விருது 2020” என்ற விருதிற்குத் தேர்வு செய்து உள்ளது.
மலேரியா ஒட்டுண்ணியின் வாழ்க்கைச் சுழற்சி குறித்த தனது ஆராய்ச்சிப் பணிகளுக்காக வேண்டி அவருக்கு இந்த விருது வழங்கப் படுகிறது.