TNPSC Thervupettagam

டாக்டர் A.P.J. அப்துல்கலாம் பிறந்த நாள் ஆண்டு விழா – அக்டோபர் 15

October 18 , 2017 2465 days 665 0
  • டாக்டர் அப்துல்கலாமின் பிறந்த நாள் ஆண்டு விழாவை முன்னிட்டு ராமேஸ்வரத்திலிருந்து “டாக்டர் கலாம் சந்தேஷ் வாகினி விஷன் 2020” என்ற பேருந்து மூலம் குழந்தைகள் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்று ஜனாதிபதியை சந்தித்தனர்.
  • கலாம் சந்தோஷ் வாகினியானது கலாம் நினைவு இல்லத்தாலும் சின்மயா பல்கலைக்கழகத்தாலும் சேர்ந்து ஆரம்பிக்கப்பட்டது.
  • இந்த வாகினியானது மக்களுக்கு விழிப்புணர்வையும் கல்வியறிவையும் பரப்பும் பொருட்டு, கலாமின் வாழ்க்கையில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளையும் இந்தியாவின் முக்கிய அறிவியல் சாதனைகளையும் சித்தரிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்