TNPSC Thervupettagam

டாங்காய் முறை

July 22 , 2023 367 days 199 0
  • கலாச்சாரத் துறை அமைச்சகம் மற்றும் இந்தியக் கடற்படை ஆகியவை இணைந்து 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கப்பல் கட்டும் தொழில்நுட்பத்தினைப் புதுப்பித்துப் பாதுகாப்பதற்காக கைகோர்த்துள்ளன.
  • இந்தப் பழங்காலத் தொழில்நுட்பமானது ‘டாங்காய்’ முறை அல்லது “தைத்தல் வடிவில் மரக்கட்டைகளை ஒன்றிணைத்து கப்பல் கட்டமைக்கும் முறை” என அறியப் படுகிறது.
  • இந்தக் கலாச்சாரப் பாரம்பரியம் குறித்தத் தகவலை எதிர்காலச் சந்ததியினருக்காகப் பாதுகாக்கும் நோக்கத்துடன் இது புதுப்பிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்