February 2 , 2020
1758 days
738
- இந்தியர்களிடையே செய்தி தொடர்பான கல்வியறிவை ஊக்குவிக்க கூகுள் நிறுவனமானது I மில்லியன் அமெரிக்க டாலர்களை மானியமாக அறிவித்துள்ளது.
- இதற்காக இந்நிறுவனம் “டாங்கி” (Tangi) என்ற புதிய செயலியை அறிமுகப் படுத்தியுள்ளது.
- கூகிளின் டாங்கி செயலியானது “டூ இட் யுவர்செல்ஃப்” என்ற காணொளிகளில் கவனம் செலுத்துகின்றது.
- இந்த செயலியின் பெயர் TeAch aNd GIve என்ற பெயரிலிருந்து ஈர்க்கப் பட்டுள்ளது.
Post Views:
738