சமீபத்தில் 2018 ஆம் ஆண்டிற்கான டாடா ஓபன் இந்திய சர்வதேச பாட்மிண்டன் சேலஞ்ச் போட்டி மும்பையில் நடத்தப் பட்டது.
இந்தியாவைச் சேர்ந்த லக்சயா சென் தாய்லாந்தைச் சேர்ந்த குன்லாவுத் விட்டிட்சரனை வீழ்த்தி ஆண்களுக்கான ஒற்றையர் பட்டத்தை வென்றார்.
பெண்களுக்கான ஒற்றையர் பட்டத்தை வென்றிட இந்தியாவைச் சேர்ந்த
ஆஷ்மிதா சலிஹா மற்றொரு இந்திய வீரரான விருசாலி குமாடியை வீழ்த்தினார்.