TNPSC Thervupettagam

டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவர்

February 14 , 2022 891 days 396 0
  • டாடா சன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராக N. சந்திர சேகரனை இரண்டாவது ஐந்தாண்டுக் காலத்திற்கு மீண்டும் நியமிப்பதற்கு அந்தக் குழுமம் ஒப்புதல் அளித்துள்ளது.
  • தற்போதைய தலைவராக இருக்கும் சந்திரசேகரனின்  பதவிக் காலம் 2022 ஆம் ஆண்டு  பிப்ரவரி மாத இறுதியில் முடிவடைகிறது.
  • அவர் 2016 ஆம் ஆண்டில் டாடா சன்ஸ் வாரியத்தில் சேர்ந்து 2017 ஆம் ஆண்டில் அதன் தலைவராக பொறுப்பேற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்