TNPSC Thervupettagam

டாடா மோட்டார்ஸ் மூத்தோருக்கான தேசிய சாம்பியன்ஷிப்

December 4 , 2018 2056 days 1158 0
  • உத்திரப்பிரதேசத்தினால் நடத்தப்பட்ட டாடா மோட்டார்ஸ் மூத்தோருக்கான மகளிர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியின் 57 கிலோப் பிரிவு மல்யுத்தப் போட்டியில் விக்னேஷ் போகாத் தங்கப்பதக்கம் வென்றார்.
  • 62 கிலோப் பிரிவில் சாக்சி மாலிக் தங்கப் பதக்கத்தினை வென்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்