TNPSC Thervupettagam

டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ்

February 1 , 2019 1997 days 551 0
  • நெதர்லாந்தில் விஜிக் ஆன் ஜீ நகரில் நடைபெற்ற டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் சதுரங்கப் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்த் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
  • மேக்னஸ் கார்ல்சென் பட்டத்தை வென்றார். அனிஸ் கிரிக்கு எதிரான போட்டியில் அவர் வெற்றி தோல்வி எதுவுமின்றி போட்டியை முடித்ததன் மூலம் இது அவரது 7-வது டாடா ஸ்டீல் சதுரங்கப் பதக்கமாகும்.
  • அனிஸ் கிரி இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்