டாட்டா குழுமத்தின் தலைவர் என்.சந்திரசேகரனுக்கு விருது
July 19 , 2017 2729 days 1116 0
“AIMA – JRD டாட்டா பெருநிறுவனத் தலைமை விருது", டாட்டா குழுமத்தின் தலைவரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான என். சந்திரசேகரனுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை அப்போதைய குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி வழங்கினார்.
அகில இந்திய மேலாண்மை சங்கம் (All India Management Association - AIMA)
இந்திய அரசு மற்றும் தொழில்துறை நிறுவனங்களின் ஆதரவுடன், தொழில்முறை நிர்வாகத்தின் உச்சநிலை அமைப்பான அகில இந்திய மேலாண்மை சங்கம் 1957ல் தொடங்கப்பட்டது.