January 6 , 2021
1346 days
665
- பிரிட்டன் அரசானது ”டாம்பன் வரி” எனப்படும் மகளிர் சுகாதாரப் பொருட்கள் மீதான வரியை ஒழித்துள்ளது.
- இது மாதவிடாய் சுழற்சி சம்பந்தப்பட்ட வறுமைப் பிரச்சினையை ஒழிக்கும் ஒரு நடவடிக்கையாகும்.
- இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகள் ஏற்கெனவே இந்த வரியை ஒழித்துள்ளன.
- மாதவிடாய் காலப் பொருட்களை (சுகாதாரப் பொருட்கள்) இலவசமாக வழங்கிய உலகின் முதலாவது நாடு ஸ்காட்லாந்து ஆகும்.
Post Views:
665