TNPSC Thervupettagam

டார்ஜிலிங் தேநீர் – புவிசார் குறியீடு

December 9 , 2019 1688 days 629 0
  • டார்ஜிலிங்கின் இரண்டு தேநீர் வகைகள் "1999 ஆம் ஆண்டின் பொருட்களின் புவியியல் குறியீடு (பதிவு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின்" கீழ் பதிவு செய்யப் பட்டுள்ளன.
  • இதில் டார்ஜிலிங்கின் பிரசித்தி பெற்ற பசும் தேநீர் மற்றும் வெள்ளை தேநீர் ஆகியவை அடங்கும்.
  • உலக வர்த்தக அமைப்பின் உறுப்பினராகவும், டிரிப்ஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டவராகவும் உள்ள இந்தியா பொருட்களுக்கான புவியியல் குறியீட்டுச் சட்டத்தை 2009 ஆம் ஆண்டில் இயற்றியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்