TNPSC Thervupettagam

டால் - நஹீன் ஏரியில் ஆழ அளவியல் ஆய்வு

November 2 , 2018 2088 days 632 0
  • ஜம்மு & காஷ்மீர் நிர்வாகமானது முன்னாள் கடற்படை அதிகாரியான S.K. ஜா என்பவரை டால்-நஹீன் ஏரியில் விரிவான ஆழ அளவியல் ஆய்வு மேற்கொள்வதற்கான ஆலோசகராக நியமித்துள்ளது.
  • ஆழ அளவியல் ஆய்வு என்பது பெருங்கடல் அல்லது ஏரியின் நீருக்கடியிலான ஆழத்தைப் பற்றி மேற்கொள்ளப்படும் ஆய்வாகும்.
  • ஸ்ரீநகரிலுள்ள நஹீன் ஏரியானது டால் ஏரியிலிருந்து பிரியும் ஆழமான நீல ஏரியாகும்.
  • இந்த நஹீன் ஏரியானது அதிக அளவிலான வில்லோ மற்றும் போப்லர் மரங்களால் சூழப்பட்டுள்ளது. எனவே இது “The jewel in the ring” அல்லது வளையத்தில் உள்ள அணிகலன் என பொருள்படும் விதத்தில் நஹீனா என்றழைக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்