June 11 , 2022
902 days
715
- நாசா டாவின்சி என்ற திட்டத்தைத் தொடங்க உள்ளது.
- DAVINCI என்பது “Deep Atmosphere Venus Investigation of Noble gases, Chemistry and Imaging Mission” என்பதன் சுருக்கமாகும்.
- இந்த விண்கலம் 2029 ஆம் ஆண்டில் வெள்ளிக் கோளுக்குச் சென்று அதன் கடுமையான வளிமண்டலத்தை ஆராயும்.
- பிரத்தியேகமாக அனுப்பப்பட்டு அங்கு சென்று தரையிறங்கி வெள்ளியை ஆய்வு செய்யும் முதல் விண்கலம் இதுவாகும்.
- இது 2031 ஆம் ஆண்டில் ஜூன் மாதத்தில் வெள்ளியின் மேற்பரப்பை அடையும்.
Post Views:
715