TNPSC Thervupettagam

டிஎன்ஏ பகுப்பாய்வு மையம்

December 26 , 2019 1670 days 641 0
  • சண்டிகரில் உள்ள மத்திய தடய அறிவியல் ஆய்வகத்தில் (Central Forensic Science Laboratory - CFSL) ஒரு அதிநவீன டிஎன்ஏ பகுப்பாய்வு மையத்தை மத்திய உள்துறை அமைச்சகம் துவக்கியுள்ளது.
  • இந்த புதிய மேம்படுத்தப்பட்ட தடயவியல் டிஎன்ஏ பகுப்பாய்வு ஆய்வகமானது நிர்பயா நிதித் திட்டத்தின் கீழ் நிறுவப் பட்டுள்ளது.
  • தடய அறிவியல் சேவைகள் இயக்குநரகமானது (Directorate of Forensic Science services - DFSS) மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் வருகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்