TNPSC Thervupettagam

டிங்கா வைரஸ் நோய் – உகாண்டா

December 26 , 2024 27 days 97 0
  • இந்த மர்ம நோய் ஆனது, நடனத்தினை ஒத்த அசைவு போன்ற கட்டுப்படுத்த முடியாத நடுக்கத்தினைக் கொண்டு குறிக்கப் படுகிறது.
  • மிக முதன்மையாக பெண்களும் சிறுமிகளுமே இந்த நோயினால் அதிகம் பாதிக்கப் படுகின்றனர்.
  • தற்போது வரையில், மூலிகை மருத்துவம் உட்பட எந்த மருந்துகளும் இந்த நோயைக் குணப் படுத்தும் என்பதற்கு எந்த அறிவியல் பூர்வ ஆதாரமும் இல்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்