TNPSC Thervupettagam

டிஜிகாப் கைபேசி செயலி

February 8 , 2019 1989 days 858 0
  • தமிழ்நாடு காவல்துறை டிஜிகாப் என்றழைக்கப்படும் ஒரு புதிய கைபேசி செயலியை வெளியிட்டு இருக்கின்றது.
  • இந்த செயலியைப் பயன்படுததி பயனாளிகள் கைபேசி திருட்டு புகார்களைப் பதிவு செய்யவும் போலீசார் பறிமுதல் செய்யப்பட்ட கைபேசிகளின் பட்டியலில் பயனாளியின் கைபேசி ஒரு வேளை இருக்கின்றதா எனச் சோதனையிடவும் முடியும்.

  • டிஜிகாப் செயலியைப் பயன்படுத்தி மக்கள் IMEI எண்ணை உறுதிப்படுத்தவும்  தொலைந்து போன இரு சக்கர வாகனங்கள் மற்றும் கைபேசிகள் பற்றி புகாரளிக்கவும் அருகில் உள்ள காவல் நிலையம், காவல்துறை செய்திகள் மற்றும் போக்குவரத்து எச்சரிக்கைகள் பற்றி தெரிந்து கெள்ளவும் முடியும்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்