பேங்க் ஆஃப் பரோடா வங்கியானது பிப்ரவரி மற்றும் மார்ச் 2021 மாதத்திற்கான MeitY (மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்) கட்டண மதிப்பீட்டில் முதலிடத்தில் உள்ளது.
இந்த மதிப்பீட்டு அட்டையானது 44 வங்கிகளை (பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள், கொடுப்பனவு வங்கிகள், சிறு நிதி வங்கிகள்) டிஜிட்டல் வணிகத்தில் பல்வேறு அளவுகோல்கள் வழியே தரவரிசைப் படுத்துகிறது.