TNPSC Thervupettagam

டிஜிட்டல் கட்டண மதிப்பீடு அட்டை

September 12 , 2021 1171 days 552 0
  • பேங்க் ஆஃப் பரோடா வங்கியானது பிப்ரவரி மற்றும் மார்ச் 2021 மாதத்திற்கான MeitY (மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்)  கட்டண மதிப்பீட்டில் முதலிடத்தில் உள்ளது.
  • இந்த மதிப்பீட்டு அட்டையானது 44 வங்கிகளை (பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள், கொடுப்பனவு வங்கிகள், சிறு நிதி வங்கிகள்) டிஜிட்டல் வணிகத்தில் பல்வேறு அளவுகோல்கள் வழியே தரவரிசைப் படுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்