TNPSC Thervupettagam

டிஜிட்டல் கல்வியறிவு நூலகம்

August 6 , 2018 2174 days 742 0
  • இளைஞர்களுக்கு ஆன்லைன் தொழில்நுட்பத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவதற்கான திறனை வளர்ப்பதற்காக முகநூலானது “டிஜிட்டல் கல்வியறிவு நூலகம்” தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
  • 11 முதல் 18 வயதுடைய இளைஞர்களின் பயிற்றுநர்களுக்காக ஹார்வர்டு பல்கலைக் கழகத்தின் இணையம் மற்றும் சமூகத்திற்கான பெர்க்மேன் க்ளெய்ன் மையமானது ஊடாடு பாடங்கள் மற்றும் காணொளியை வடிவமைத்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்