TNPSC Thervupettagam

டிஜிட்டல் பணவழங்கீட்டுக் குறியீடு

January 6 , 2021 1421 days 684 0
  • இந்திய ரிசர்வ் வங்கி இந்தக் குறியீட்டை வெளியிட்டுள்ளது.
  • RBI ஆனது 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து அரையாண்டு அடிப்படையில் டிஜிட்டல் பணவழங்கீட்டுக் குறியீட்டை வெளியிட உள்ளது.
  • இது இந்தியாவில் நேரடிப் பணமற்ற பரிமாற்றங்களின் வளர்ச்சியை அளவிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இதற்கான அடிப்படை ஆண்டு 2018 ஆம் ஆண்டின் மார்ச் மாதமாகும்.
  • இந்தக் குறியீடானது கட்டண செலுத்துநர்கள், கட்டண (பணவழங்கீட்டு) செயல்பாடு, பணவழங்கீட்டுக் கட்டமைப்பு, தேவைசார் கூறுகள் மற்றும் விநியோகக் கூறுகள் & நுகர்வோரை மையமாகக் கொள்தல் என 5 மிகப்பெரிய கூறுகளைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்