TNPSC Thervupettagam

டிஜிட்டல் பரிவர்த்தனையில் சென்னை 2வது இடம்

March 6 , 2020 1728 days 567 0
  • சமீபத்திய ஆய்வின் படி, டிஜிட்டல் முறையின் (Paytm, Gpay முதலியன) மூலம் மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனைகளில் பெங்களூர் முதலிடத்திலும் சென்னை இரண்டாவது இடத்திலும் உள்ளன.
  • மாநில வாரியான தரவரிசையில், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.
  • இந்தியாவில் பொருட்கள் மற்றும் சேவைகளின் டிஜிட்டல் நிதிப் பரிமாற்றம் குறித்த இந்த ஆய்வானது வேர்ல்ட் லைன் நிதிப் பரிமாற்ற நிறுவனத்தால் நடத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்