பெருங்கடல் மேலாண்மைத் தரவு குறித்த டிஜிட்டல் தளங்களில் இதுவே முதலாவது ஆகும்.
இது பெருங்கடல் தகவல் சேவைகளுக்கான இந்தியத் தேசிய மையம் (INCOIS - Indian National Centre for Oceanic Information Services) என்ற அமைப்பால் உருவாக்கப் பட்டது.
INCOIS என்பது புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் ஒரு தன்னாட்சி அமைப்பாகும்.