TNPSC Thervupettagam

டிஜிட்டல் மாற்றத்திற்கான மிக சாதகமான சூழ்நிலை - பெங்களூரு

November 10 , 2017 2570 days 886 0
  • பொருளாதார நுண்ணறிவுப் பிரிவு (Economist Intelligence Unit) என்ற அமைப்பின் அறிக்கையின் படி, உலக பொருளாதார மையங்களான சான்பிரான்சிஸ்கோ, லண்டன், சிங்கப்பூர் மற்றும் பெய்ஜிங் போன்ற நகரங்களை பின்னுக்குத் தள்ளி உலக நகரங்களின் வரிசையில் பெங்களூரு முதலிடத்தைப் பிடித்துள்ளது.
  • இந்த ஆய்வு, டிஜிட்டல் மாற்றத்திற்கு மிக சாதகமான சூழ்நிலையைக் கொண்ட நகரங்களை பட்டியலிடுவதற்கு   மேற்கொள்ளப்பட்டதாகும்.
  • ஒட்டு மொத்த சூழ்நிலை, புதுமை மற்றும் தொழில் முனைவோர் திறன், நிதிநிலையின் சூழ்நிலை, மக்கள் மற்றும் அவர்களின் திறன், புதிய தொழில் நுட்பத்திற்கான வளர்ச்சி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் கட்டமைப்பு ஆகிய காரணிகள் இந்த தரவரிசைக்கு பயன்படுத்தப்பட்டன.
  • உலகப் புகழ்பெற்ற சிலிகான் பள்ளத்தாக்கை கொண்ட சான்பிரான்சிஸ்கோ இரண்டாவது இடத்திலும், மும்பை மற்றும் பெங்களூரு முறையே 3வது மற்றும் 4வது இடங்களிலும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்