நியூயார்க்கின் கார்னெல் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற “டிஜிட்டல் மாற்றத்திற்கான ஹக்கத்தானின் தொடக்க நிகழ்ச்சியில் இந்திய - அமெரிக்க” பதின்ம வயதினரான மகும் சித்கி (17) வெற்றி பெற்றுள்ளார்.
நோயைக் கண்டறிதலின்போது நோயாளிக்கு ஏற்படும் வலியின் துல்லியத் தன்மையைக் கண்டறியக் கூடிய கருவியை வடிவமைத்ததற்காக இவருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.