டிஜிட்டல் முறையில் கடன் வழங்கல் மீதான செயற்குழுவின் அறிக்கையினை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டது.
ஜெயந்த் குமார் தாஸ் இக்குழுவிற்குத் தலைமை தாங்குகிறார்.
சட்ட விரோதமாக டிஜிட்டல் முறையில் கடன் வழங்கும் நடவடிக்கைகளுக்கு எதிரான சட்டம், இது மாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை அடையாளம் காணச் செய்வதற்கான சரிபார்ப்பு முறைகள் மற்றும் ஒரு சுய ஒழுங்குமுறை அமைப்பு ஆகியவற்றை உருவாக்குமாறு இக்குழு பரிந்துரைத்துள்ளது.