TNPSC Thervupettagam

டிஜிட்டல் லோக் அதாலத்தில் 75 லட்சம் வழக்குகள்

August 27 , 2022 694 days 367 0
  • ராஜஸ்தானில் உள்ள டிஜிட்டல் லோக் அதாலத் மொத்தம் 568 அமர்வுகளை அமைத்து உள்ளது.
  • மொத்தம் 5,62,295 வழக்குகள் இதில் பதிவு செய்யப் பட்டுள்ளன.
  • விசாரணைக்கு முந்தைய நிலையில் 2,28,863 வழக்குகள் மற்றும் 3,33,432 வழக்குகள் மாநிலத்தின் பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.
  • மகாராஷ்டிராவில், டிஜிட்டல் லோக் அதாலத்தில் மொத்தம் 63,99,983 போக்குவரத்து வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன.
  • லோக் அதாலத்துகள் முழுவதும் டிஜிட்டல் முறையில் உருவாக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்