TNPSC Thervupettagam

டிப்ஸ் (TIPS) உடனடி பணவழங்கீட்டு அமைப்பு

December 11 , 2018 2178 days 692 0
  • ஐரோப்பிய மத்திய வங்கியானது (ECB – European Central Bank) இலக்கு நோக்கிய உடனடி பணவழங்கீட்டு தீர்வு (TARGET Instant Payment Settlement-TIPS) என்றழைக்கப்படும் புதிய திறன்பேசி செயலியை ரோமில் தொடங்கியுள்ளது.
  • இது வங்கியின் வேலை நேரத்தைப் பொருட்படுத்தாமல் ஐரோப்பிய மக்கள் மற்றும் நிறுவனங்கள் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் யூரோக்களை சில விநாடிகளில் மாற்றிக் கொள்ள உதவுகிறது.
  • இந்த TIPS அமைப்பானது ஐரோப்பிய யூனியன் வங்கிகளுக்கு மட்டுமே பொருந்தும்.
  • இந்த தளமானது ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாட்டின் மத்திய வங்கிகளின் ஒத்துழைப்புடன் பான்கா டி இடாலியா (Banca d’Italia) என்ற நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்