TNPSC Thervupettagam
December 20 , 2022 580 days 290 0
  • ஜப்பானியக் கோடீஸ்வரரான யுசாகு மேசாவா, 2023 ஆம் ஆண்டில் ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட உள்ளதாக திட்டமிடப்பட்டுள்ள நிலவினைச் சுற்றி வரும் பயணத்தில் தன்னுடன் இணைய உள்ள எட்டுப் பணியாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளார்.
  • இந்திய நடிகர் தேவ் ஜோஷியும் அந்தக் குழு உறுப்பினர்களில் ஒருவர் ஆவார்.
  • டியர்மூன் எனப்படும் இந்த ஆய்வுப் பணியானது முதன்முதலில் 2018 ஆம் ஆண்டில் அறிவிக்கப் பட்டது.
  • இந்தச் சுற்றுப் பயணம் ஆனது கிட்டத்தட்ட ஆறு நாட்கள் வரை தரையிறங்காமல் சந்திரனைச் சுற்றி மேற்கொள்ளப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்