TNPSC Thervupettagam

டியான்காங் விண்வெளி நிலையம்

May 2 , 2021 1213 days 735 0
  • சீனாவானது தியான்ஹே முதன்மைப் பெட்டக வானறை (Tianhe Core Module Cabin) எனப்படும் தனது சொந்த விண்வெளி நிலையத்தின் முதல் பகுதியினை (பாகத்தினை) முன்பே நிர்ணயிக்கப்பட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக செலுத்தி உள்ளது.
  • இது வென்சாங்க் என்ற விண்வெளித் தளத்திலிருந்து லாங்க் மார்ச் – 5BY2 என்ற ஏவுகலன் (ராக்கெட்) மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
  • இந்த தியான்ஹே முதன்மைப் பெட்டக வானறை விண்வெளி வீரர்களுக்குத் தேவையான வாழ்வாதாரக் கருவிகள் மற்றும் வாழிடத்தைக் கொண்டிருக்கும்.
  • தியான்காங் விண்வெளி நிலையம் என்றால் சொர்க்க லோக அரண்மனை” (Heavenly Palace) என்று பொருளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்