TNPSC Thervupettagam
April 1 , 2022 844 days 481 0
  • டிமோதி சலாமெட் மற்றும் சென்டாயா ஆகியோர் நடித்த அறிவியல் ரீதியான ஒரு புனைவுக் கதையில் உருவான டியூன் திரைப்படம் இந்த ஆண்டிற்கான ஆஸ்கார் விருதில் 6 பிரிவுகளில் விருதினை வென்றுள்ளது.
  • இந்தத் திரைப்படமானது 10 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு, அவற்றுள் 6 பிரிவுகளில் விருதுகளை வென்றது.
  • நமித் மல்ஹோத்ரா அவர்களால் இந்த வெற்றி இந்தியாவிற்கும் பெருமை சேர்க்கிறது.
  • இவர் டபுள் நெகடிவ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் தலைவர் ஆவார்.
  • இந்த படப்பிடிப்புக் கூடம் நிறுவனம் தான் இத்திரைப்படத்திற்கான VFX பணிகளை மேற்கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்