ஸ்வீடனின் ஒலிம்பிக் போல் வால்ட் சாம்பியன் ஆன அர்மாண்ட் குஸ்தவ் “மான்டோ” டியூப்ளான்டிஸ் 6.19 மீட்டர் உயரம் தாண்டி தனது உலகச் சாதனையை ஒரு சென்டி மீட்டர் வித்தியாசத்தில் முறியடித்தார்.
இது பெல்கிரேடில் நடைபெற்ற உலக உள்ளரங்கப் போட்டியின் ஒரு வெள்ளி விழாச் சந்திப்பில் நடத்தப்பட்டது.
டியூப்ளான்டிஸ், கிளாஸ்கோவில் 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற உள்ளரங்கப் போட்டிகளில் 6.18 உயரம் தாண்டி ஒரு சாதனையைப் படைத்தார்.