TNPSC Thervupettagam

டிரம்ப் மற்றும் கிம் சந்திப்பு

July 2 , 2019 1879 days 603 0
  • வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னைச் டிரம்ப் சந்தித்த போது ஜனநாயக மக்கள் கொரியக் குடியரசில் (வட கொரியா) காலடி வைத்த பதவியில் உள்ள முதலாவது அமெரிக்க அதிபர் என்ற பெருமையை டிரம்ப் பெற்றுள்ளார்.
  • இவர் வட கொரியா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளுக்கிடையே உள்ள இராணுவம் விலக்கப்பட்ட பகுதியில் கிம்மைச் சந்தித்தார்.
  • டிரம்ப் மற்றும் கிம் ஜாங் உன் ஆகியோர் சிங்கப்பூர் மாநாடு மற்றும் வியட்நாமின் ஹனோயில் ஏற்கனவே இருமுறை சந்தித்துப் பேசியுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்