டிராகன் பழங்களின் ஏற்றுமதி
June 29 , 2021
1154 days
546
- டிராகன் பழங்கள் அடங்கிய முதல் சரக்குப் பெட்டகமானது சமீபத்தில் துபாய்க்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
- இந்தியாவில் டிராகன் பழமானது கமலம் எனவும் அழைக்கப் படுகிறது.
- ஏற்றுமதி செய்வதற்கான டிராகன் பழங்கள், மகாராஷ்டிராவின் சாங்கிலி மாவட்டத்திலுள்ள தாடாசர் கிராம விவசாயிகளிடமிருந்துப் பெறப்பட்டது.
- டிராகன் பழமானது தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவைச் சேர்ந்த காட்டு கள்ளிச் செடியினத்தின் ஒரு பழமாகும்.
- இது அப்பகுதிகளில் பிட்டயா அல்லது பித்தஹாயா என அழைக்கப்படுகிறது.
Post Views:
546