TNPSC Thervupettagam
July 25 , 2018 2314 days 683 0
  • கான்பூரின் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (Indian Institute of Technology - IIT) மக்களின் மனநலம் சார்ந்த பிரச்சினைகளை சமாளிக்க டிரெட்வில் என்ற ஒரு ஆன்லைன் சாதனத்தினை உருவாக்கியுள்ளது.
  • இச்சாதனம், கணினி அறிவியல் மற்றும் பொறியியல் (Computer Science & Engineering), மனிதநேயம் மற்றும் அறிவியல் (மனோதத்துவம்) (HSS-Humanities and Social Sciences) ஆகிய துறைகளின் கூட்டுழைப்பினால் உருவாக்கப்பட்டது.
  • இது மனஅழுத்தம் தொடர்பான அறிகுறிகளைக் கொண்ட மக்களுக்கு உதவும் என்று நிரூபிக்கப்பட்ட, ஒரு அறிவாற்றல் சார்ந்த நல்லொழுக்க சிகிச்சை (Cognitive behavioral Therapy - CBT) முறை ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்