TNPSC Thervupettagam

டிரேஸ் லஞ்ச அபாயக் குறியீடு

December 11 , 2020 1366 days 534 0
  • இது 194 நாடுகளில் லஞ்சம் கோருவதற்கான வாய்ப்பை அளவிடும் ஒரு ஆண்டுப் பட்டியலாகும்.
  • இது முதன்முதலில் 2014 ஆம் ஆண்டில் வெளியிடப் பட்டது.
  • 2020 ஆம் ஆண்டின் பட்டியலில்  கடந்த ஆண்டை விட ஒரு இடம் முன்னேறி இந்தியா 77வது இடத்தில் உள்ளது.
  • இந்தப் பட்டியலில் டென்மார்க் முதலிடத்தில் உள்ளது.
  • அதைத் தொடர்ந்து நார்வே, பின்லாந்து, சுவீடன் மற்றும் நியூசிலாந்து ஆகியவை உள்ளன.
  • இதை டிரேஸ் இன்டர்நேஷனல் (TRACE International) என்ற அமைப்பு  வெளியிட்டுள்ளது.
  • இது  ஒரு லஞ்ச ஒழிப்புத் தர நிர்ணய அமைப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்